PhyU-03-07

Author : Admin

Topic updated on 03/13/2017 01:02am

ஆவர்த்தன விசையொன்றைப் பிரயோகிப்பதனால் அலையமொன்றை அதிர்வடையச் செய்தபோது, அலையமானது வலிந்த அதிர்வுகளை உண்டாக்குகிறது
எனக் கூறப்படுகிறது. பரிவு என்பது ஒரு விசேட வகையான வலிந்த அதிர்வு என்று கருதப்படுவது,
(A)அதன் ஆவர்த்தன விசையின் அதிர்வெண் அலையத்தினதற்குச் சமனானதாக இருக்கும்போது ஆகும்.
(B) அலையத்தினது சக்தி அதி உயர் நிலையிலுள்ள போது ஆகும்.
(C)ஆவர்த்தன விசையின் வீச்சம் அலையத்தினது வீச்சத்திற்கும் சமனாகவிருக்கும்போது ஆகும்.
இக்கூற்றுக்களில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply