PHY11-10

Author : Admin

Topic updated on 02/24/2017 08:25am

ஒளிக் கற்றை ஒன்று ஒளிப்புலங்கூர் மேற்பரப்பு ஒன்றின் மீது படுகின்றது. படும் கற்றையின் செறிவு மாற்றப்படாவிட்டால் ஒரு செக்கனில் காலப்படும் இலத்திரன்களின் எண்ணிக்கை (N) ஆனது படும் ஒளியின் மீடிறன் (f) உடன் மாறும் விதத்தைப் பின்வரும் வரைபுகளில் எது மிகச் சிறந்த முறையில் வகைகுறிக்கின்றது? (f0 ஆனது ஒளிப் புலங்கூர்த் திரவியத்தின் நுழைவாய் மீடிறனை வகை குறிக்கின்றது)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply