Author : Admin
ஒடுங்கிய குழாய் ஒன்றுக்கூடாக உறுதியாகப் பாயும் பிசுக்குத் திரவம் ஒன்றினது பாய்ச்சல் வீதம் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது சரியானதல்ல?
பாய்ச்சல் வீதமானதுää குழாயின் முனைகளுக்கு இடையேயுள்ள அமுக்க வேறுபாட்டுக்கு நேர்வி கிதசமமாயிருக்கும்.
பாய்ச்சல் வீதமானது குழாயின் விட்டத்தினதுநான்காம் வலுவுக்கு நேர்விகிதசமமாயிருக்கும்.
பாய்ச்சல் வீதமானதுää திரவத்தின் பிசுக்குமைக் குண கத்துக்கு நேர்மாறு விகிதசமமாயிருக்கும்.
பாய்ச்சல் வீதமானதுää குழாயின் நீளத்துக்கு நேர்மாறு விகிதசமமாயிருக்கும்.
பாய்ச்சல் வீதமானதுää குழாய்க்குக் குறுக்கேயுள்ள அமுக்கப் படித்திறனில் தங்கியிராது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human