பின்வரும் வரைபுகளில் புள்ளிக் கோடானது கூரையொன்றிலிருந்து தொங்கும் பாரமற்ற வில்லொன்றினது விரிவு (l) எதிர் சுமை (w)வளையியை வகை குறிக்கிறது. உரு (A) யில்காட்டப்பட்டுள்ளது போல இச்சுமையானதுஇரண்டு இவ்வகை விற்களினால்தொங்கவிடப்படும் போதுள்ள ஒத்த விரிவு எதிர்சுமை வளையியை எவ்வரைபு வகை குறிக்கிறது?