l நீளமும் m திணிவு முடைய மெல்லிய கம்பியொன்று அதனது நடுப்பகுதியில் படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று அரைவட்டப் பகுதியொன்றைக் கொண்டுள்ளது .இவ்வுருவம் பரப்பு இழுவை T₁ உடைய திரவப்பரப்பொன்றின் மீது கிடையாக மிதக்கிறது. இக்கம்பியின்ஒரு பக்கத்திலுள்ள (பக்கம் A யில்) திரவத்தினது பரப்பு இழுவையானது T2 ஆக மாற்றப்படுமாயின் இக்கம்பியானது ஓர் ஆர்முடுகலுடன் அசையத் தொடங்கும். இவ்வார்முடுகல்