B நீளத்தையுடைய ஒரு ஒப்பமான பாரமற்ற பலகை XY ஆனது படத்தில்காட்டப்பட்டவாறு சமநீளங்களுடைய A,B என்ற இரு கம்பிகளினால் கிடையாகத் தாங்கப்பட்டுள்ளது. B யினது குறுக்குவெட்டுப் பரப்பும் யங்கின் மட்டும் A யினுடையவற்றின் அரைவாசியாகும். ஒரு நிறை W வை இப்பலகைவழியே சறுக்காது இருக்கும் வகையில் இப்பலகை மீதுவைக்கப்படக் கூடிய புள்ளியினது X இலிருந்தான தூரம்