phy10-47

Author : Admin

Topic updated on 03/11/2017 05:32am

திரவமொன்றினது பரப்பொன்றுடனான தொடுகைக் கோணத்தைப் பற்றி மாணவனொருவனால் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A) திரவமொன்றின் குழாய்த் திரவியத்துடனான தொடுகைக் கோணம் 900 இற்குக் கிட்டியதாயிருந்தால் மயிர்த்துளைக்  குழாயொன்றில் இத்திரவம் உயர்ந்தமயிர்த்துளை ஏற்றத்தைக் கொண்டிருக்கும்.
(B) பரப்பொன்றை ஈரமாக்கும் திரவங்கள் 900 இற்குக்கூடியதான தொடுகைக் கோணங்களைக் கொண்டிருக்கும்.
(C) கண்ணாடிக் குழாயொன்றிலுள்ள திரவமொன்றினது தொடுகைக் கோணம்குழாயினது ஆரையில் தங்கியிருக்கும் மேலுள்ள கூற்றுகளில்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply