Author : Admin
திரவப் படலம் ஒன்றின் மீது நூற் தடமொன்று வைக்கப் பட்டுள்ளது.இத் தடத்தின் உட்பகுதியிலுள்ள படலப் பகுதி அகற்றப்பட்டபோது அதன் வடிவம் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Rஆரையையுடைய வட்டமாக வருகிறது. இத் திரவத்தினது பரப்பிழுவை T ஆயிருப்பின் இந்நூலில் இழுவை
2πTR
4TR
πTR
2TR
TR
You must be logged in to post a comment.
Only fill in if you are not human