phy10-41

Author : Admin

Topic updated on 03/11/2017 04:48am

குறித்த கம்பி ஒன்று அதன் மீள்தன்மை எல்லையினுள்ளே ஈர்க்கப்படுகின்றது. இதன் இழுவை(T) உடன் நீட்சி (E) மாறும்வீதத்தை வரைபு காட்டுகிறது.அக்கம்பியின் இரு மடங்குநீளமும் இரு மடங்கு குறுக்கு வெட்டுப் பரப்பளவும்உடையதும் அதே திரவியத்தினாலானதுமான வேறொரு கம்பிக்கு இழுவை (T) உடன் நீட்சி (E) மாறும் விதத்தைக் காட்டும் வரைபு யாது? (முறிந்த கோட்டினால் முதல்வரைபு காட்டப்பட்டுள்ளது).

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply