phy10-37

Author : Admin

Topic updated on 03/11/2017 04:20am

இரும்புத் துண்டொன்று மீளியல் வில்லொன்றினால் நிலைக்குத்தாகத் தொங்கவிடப்பட்டுள்ளது. இவ்விரும்புக்கு நிலைக்குத்தாகக் கீழே வைக்கப்பட்டுள்ள நீண்டசட்டக் காந்தமொன்றின் ஒரு முனை மெதுவாக இரும்புக்குஅருகே மேல் நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. இவ்விரும்புத் துண்டும் காந்தத்துக்குமிடையிலான தூரம் (X) உடனான இரும்பின் மீது காந்தம் ஏற்படுத்தும்இழுவை (F) இன் மாறலைப் பின்வரும் வரைபுகளில் எந்தவொன்று திறம்படவகை குறிக்கிறது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply