phy10-32

Author : Admin

Topic updated on 03/11/2017 03:37am

மயிர்த்துளைக் குழாயொன்றினுள் மெல்லிய உருளைக் கம்பியொன்று (விட் டம் BC இனால்
காட்டப்பட்டுள்ளது )படத்தில் காட்டப்பட்டவாறு ஓரச்சுடையதாகப் பொருத்தப்பட்டுள்ளது.இக்குழாயினுள் பிசுக்குத் திரவமொன்று பாய்கிறது.அருவிக்கோட்டு இயக்கம் நிலை நிறுத்தப்படின் பின்வரும் வரைபுகளில் எது திரவப் படைகளின் கதி (V)இனது குழாயின் விட்டம் AD வழியேயான மாறலைத்திறம்படக் குறிப்பிடுகிறது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply