phy10-27

Author : Admin

Topic updated on 03/10/2017 11:39am

சீரான துளையுடைய மயிர்த் துளைக் குழாயொன்றின் ஒரு முனையை இரசத்தில் அமிழ்த்திய போது இக்குழாயிலுள்ள இரச மட்டம் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல பாத்திரத்திலுள்ள மட்டத்துக்குக் கீழ் 10 cmஇலுள்ளது. இக்குழாய்அதனது கீழ் முனைபாத்திரத்திலுள்ள இரச மட்டத்துக்குக் கீழ் 5 cm இல் இருக்கக் கூடியதாக உயர்த்தப்படும்போது, குழாயிலுள்ள இரசப் பிறையுருவின் தோற்றத்தைக் காட்டுவது,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply