ஓர் நெட்டாங்கு ஈர்க்கும் விசை f க்கு உட்படுத்தப்படும் ஒரு மெல்லிய இறப்பர் இழை 1cm ஆல் நீட்சியடைகிறது. இவ்விழை நீட்சியடையாத நிலையில் R cm ஆரையுடைய ஒரு வட்டவளையமாக்கப்படுகிறது. சவர்க்காரப் படலம் ஒன்றின் மீது இவ்வளையம் வைக்கப்பட்டு,வளையத்தினுள் இருக்கும் படலப் பகுதி உடைக்கப்படும்போது வளையத்தின் ஆரை(R + X) cm ஆகுகின்றது. சவர்க்காரப் படலத்தின் மேற்பரப்பு இழுவிசையைத் தருவது