மேல்முனை நிலைப்படுத்தப்பட்டுள்ள ஒருகம்பியினால் 4 × 10-4m3கனவளவுள்ள ஒரு பொருள் தொங்கவிடப்பட்டுள்ளது. 0.2 mm ஆரையையுடைய இக்கம்பி யங்கின் மட்டு 7 × 1010Nm-2ஐ உடைய திரவியத்தினால் ஆக்கப்பட்டது. பொருள், நீரினுள்முற்றாக அமிழ்த்தப்படும்போது, கம்பியின் நீளம் 10-3mஆல் மாற்றம் அடைகிறது. பொருள் வளியில் தொங்கும் போது கம்பியின் நீளம் (நீரின் அடர்த்தி103 kgm-3 )