ஒரு முகவை A அதன் அடிப் பாகத்தில் ச ஆரையுடைய வட்டமான துவாரமொன்றினைக் கொண்டுள்ளது. மேற்பரப்பு இழுவை T ஐயும் அடர்த்தி p ஐயும் கொண்ட நீரினுள் இம்முகவை படிப்படியாக அமிழ்த்தப்படுகிறது. முகவையினுள் நீர்பாய ஆரம்பிக்கும்போது படத்தில் காட்டப் பட்ட ஆழம் h இன் பெறுமானம்