phy10-13

Author : Admin

Topic updated on 03/10/2017 06:52am

ஒரு மாணவன் r துளையாரையுடைய தூய்மையான கண்ணாடி மயிர்த்துளைக் குழாயொன்றை p அடர்த்தி யும் T மேற்பரப்பிழுவையுமுடைய நீருக்குள் குழாயின் கீழ்முனை நீரின் சுயாதீனப் பரப்பின் கீழ் h ஆழத் திருக்கக் கூடியதாக நிலைக்குத்தாக அமிழ்த்துகிறான். இக்குழாயின் மேல்முனைக்குள் இப்போது அவன் ஊதுகிறான். வளிமண்டலவமுக்கம் π ஆயின் மயிர்த்துளைக் குழாயினுள் நிலை நிறுத்தப்படக் கூடிய உயரமுக்கம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply