Phy10-11

Author : Admin

Topic updated on 03/10/2017 06:06am

8m நீளமும், 2 × 1011Nm-2 யங்கின் மட்டையுமுடைய பொள்ளான உருளை உருக்குத்துண்டொன்று 9.9 × 104N நெருக்கு (அமுக்கு)ச் சுமையொன்றின் கீழ் 0.35 mm இனால் குறுகுகிறது. இவ்வுருளையின் உள்ளாரை, வெளி யாரையின் 0.8 மடங்காயின் வெளியாரை (π 22/7)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply