ஆழமான நீர்த்தொட்டியொன்றில் கோள எண்ணெய்த் துளியொன்று மேல் நோக்கி உயருகிறது. சிறிது நேரத்தில்
இத்துளி Vo முடிவு வேகத்தைப் பெற்று இரு சிறிய சர்வசமனான கோளத்துளிகளாக உடைகின்றது. இவ்விரு சிறிய துளிகளும் தொடர்ந்து மேல்நோக்கி உயருமாயின் ஒவ்வொன்றினதும் முடிவு வேகம்