PHY10-09

Author : Admin

Topic updated on 02/24/2017 07:28am

W நிறையுடைய சீரான கோலொன்று ஒவ்வொன்றும் A குறுக்கு வெட்டுப்பரப்பும் y1 யங்கின் மட்டும் l1 இயற்கை நீளமுடைய இரு நிலைக்குத்தான கம்பிகளினால் கிடையான கூரையிலிருந்து (Ceiling) தொங்கவிடப்பட்டுள்ளது. இக்கம்பிகள் கோலின் முனைகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இப்போது 2W நிறையொன்று கோலின் மையத்திலிருந்து A குறுக்கு வெட்டுப் பரப்பும் y2 யங்கின் மட்டும் ட2 இயற்கை நீளமுடைய இன்னுமொரு கம்பியினால் தொங்கவிடப்பட்டுள்ளது. இத்தொகுதியின் மொத்த விரிவைத் தருவது

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply