Author : Admin
காட்டப்பட்டுள்ள ஒழுங்கில் T மேற்பரப்பு இழுவையுடையதும் ρ அடர்த்தி யுடையதுமான நீர் r ஆரையுடைய மயிர்த்துளைக் குழாய் ஒன்றினுள் H உயரத்தை அடைகிறது. வளி மண்டலமுக்கம் π ஆயின் புள்ளி p யிலுள்ள அமுக்கம்
π + Hρg
π + Hρg + 2T/R
π + Hρg – 2T/R
π
பூச்சியமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human