ஒரே நீளத்தையுடைய A,B ஆகிய இரண்டு சுருளி விற்கள் சர்வசமனான இரு விசைகளினால் இழுக்கப்படுகின்றன. வில் A யினதும் வில் B யினதும் ஓரலகு நீட்சிக்கான விசைகள் முறையே KA யும் KB யும் ஆகும்.
வில் A யினால் செய்யப்பட்ட வேலை / வில் B யினால் செய்யப்பட்ட வேலை எனும் விகிதம் சமன்