ஒன்று திண்மமாகவும் மற்றையது பொள்ளானதாகவும் உள்ள வௌ;வேறு திரவியங்களாலான இரு கோளங்களின் திணிவும் புறவாரையும் சமனானவையாகும். இவை இரண்டும் ஆழமான நீர்த்தேக்கமொன்றின் மேற்பரப்பில் விடப்படுகின்றது. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A) கோளங்கள் இரண்டும் ஒரே முடிவு வேகத்தை அடையும்.
(B) திண்மக் கோளத்தின் முடிவு வேகம் பொட்கோளத் தினதைவிட அதிகமாகும்.
(C)இரு பொருள்களினதும் ஆர்முடுகல்கள் வித்தியாசமானவை.
இக்கூற்றுக்களில்