Author : Admin
மூன்று திரவியங்களினது மின் தடைத்திறன் p இனது வெப்பநிலை T உடனான மாறல்களை A,B,C ஆகிய மூன்று வரைபுகளும் காட்டுகின்றன.
பின்வரும் சேர்மானங்களில் எது மேலுள்ள வளையிகளைச் சரியாக வகை குறிக்கின்றது.
A-உலோகக் கடத்தி , B-மீ கடத்தி , C-குறைகடத்தி
A-உலோகக் கடத்தி , B- குறைகடத்தி , C-மீ கடத்தி
A-குறைகடத்தி , B-உலோகக் கடத்தி , C-மீ கடத்தி
A-குறைகடத்தி , B-மீ கடத்தி , C-உலோகக் கடத்தி
A-மீ கடத்தி , B-உலோகக் கடத்தி , C-குறைகடத்தி
You must be logged in to post a comment.
Only fill in if you are not human