ஒரு திரான்சிற்றர் ஒரு நிலைமாற்றி ஆகியவற்றைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A) ஒரு சிறிய ஆ.ஓ. அறிகுறியினது வோல்ற்றளவை அதிகரிக்கச் செய்வதற்கு இவ்விரு கருவிகளையும் பாவிக்கலாம்.
(B) ஒரு சிறிய ஆ.ஓ. அறிகுறியினது ஒட்டத்தை அதிகரிக்கச்செய்வதற்கு இவ்விரு கருவிகளையும் பாவிக்கலாம்.
(C) ஒரு சிறிய ஆ. ஓ. அறிகுறியினது வலுவை அதிகரிக்கச் செய்வதற்கு இக்கருவிகள் எதனையும் பாவிக்கமுடியாது.