Author : Admin
ஒரு 5 : 1 வோல்ற்றளவு படி உயர்த்து நிலைமாற்றி (படிக் கூட்டு மாற்றி) அதன் முதற் சுருளின் குறுக்கே 240 V ஐயும் துணைச்சுருளின் குறுக்கே 600 ஓம் தடையொன்றையும் கொண்டுள்ளது. 100 சதவீத திறனை (வினைத்திறன்) கருது கையில் முதற்சுருள் ஓட்டம்
0.2 A ஆகும்.
1 A ஆகும்.
5 A ஆகும்.
10 A ஆகும்.
20 A ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human