கிடையான மேசையொன்றின் மேல் இரு சர்வசமமான சட்டக் காந்தங்கள்
படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு தமது N- முனைகள் ஒன்றாகச் சேர்த்துப் பிடிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் அச்சுக்கள்
புவிக்காந்தப் புலம் ர் க்குச் செவ்வனாயுள்ளன. இக்காந்தங்களைச் சுற்றி எத்தனை சூனியப்புள்ளிகள் (பூச்சியப்புள்ளிகள்) இருக்கும்?
