PHY08-01

Author : Admin

Topic updated on 02/24/2017 07:12am

ஓட்டத்தினைக் கடத்து கின்ற முடிவில்லா நீளமான நேர் கம்பிகள் Pயும் Qவும் ஒன்றுக்கொன்று செங்கோணமாக வமைந்திருப்பதோடு முடிவுள்ள ஒரு தூரத்தினால் பிரிக்கப்பட்டுள்ளன. படத்தில் காட்டியுள்ளவாறு P யிலுள்ள ஓட்டத்தின் திசையானது கடதாசியினுள் செல்வதாகும். பின்வருவனவற்றுள் எக்கூற்று உண்மையானது?Image Tip

 

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply