PHY07-09

Author : Admin

Topic updated on 02/24/2017 07:08am

ஓம் மானியொன்றினூடாக 90mA ஓட்ட மொன்று ஓடும் போது ஓம் மானியானது முழு அளவிடைத்திரும்பலைக் காட்டுகிறது. அத்துடன் 9V பற்றறியொன்றும் நிலைத்த தடையியொன்றும் படத்தில் காட்டியவாறு தொடுக்கப்பட்டுள்ளன. Image Tipஅளவிடையானது முடிவிலியிலிருந்து பூச்சியம் வரை அளவு கோடிடப்பட்டுள்ளது. திரும்பல் அளவானது சரி அரைவாசியாயிருக்கும்போது R1 இன் பெறுமானம்.

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply