PHY07-08

Author : Admin

Topic updated on 02/24/2017 07:08am

10 Ω தடையைக் கொண்ட கல்வனோமானியொன்று 2 V சேமிப்புக்கலனொன்றுடனும் R என்னும் தடைப் பெட்டியொன்றுடனும் தொடராகத் தொடுக்கப்பட்டுள்ளது தடைப் பெட்டியில் R இன் பெறுமானத்தை 192 Ω ஆக வைத்து 40 Ω பக்க வழியொன்றுடன் கல்வனோமானி இணைக்கப்பட்ட போது முழுத் திரும்பலைக் காட்டுகின்றது. மற்றைய எல்லாம் மாற்றமடையாதிருக்க முழுத் திரும்பலின் பாதி வாசிப்பினைக் காட்டுவதற்குத் தேவைப்படும் R இனது பெறுமானம்?              Image Tip

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply