6 V மின்னியக்க விசை யினையும் 0.3Ω உட்தடையினையும் கொண்டிருக்கும் ஒரு மின்கலவடுக்கானது மிகவுயர் தடையினையுடைய வோல்ற்றுமானியொன்றுடன் தொடுக்கப்பட்டுள்ளது ஆளி S இனூடாக R =2.7Ω இனையுடைய தடையொன்றும் மின்கலவடுக்கியுடன் தொடுக்கப்பட்டுள்ளது. ஆளியானது மூடப்பட்டுள்ள போது வோல்ற்றுமானியின் வாசிப்பு
