‘230V , 5A’ – மின்கொதிகலம் ஒன்று அதன் உயர் வலுவில் பயன்படுத்தப்படுகிறது. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக?
(A) கொதிகலனின் மின்வலுவானது 10 58 kW ஆகும்.
(B) கொதிகலனின் (வெப்பமாக்கும்) கருவியின் தடை 46Ω ஆகும்.
(C)10 செக்கன்களில் செலவு செய்யப்பட்ட மின்சக்தி 105800 J ஆகும்.
இக்கூற்றுக்களில்