தட்டுப்பரப்பு A யும் இடைவெளி d யுமுடைய சமாந்தரத் தட்டுக் கொள்ளளவி யொன்று அதனது இடக் கைப்பக்கத்தட்டின் அழுத்தம் வலக்கைப் பக்க அழுத்தத்தை விடக் கூடிய தாயிருக்கும் வகையில் அழுத்தம் V இற்கு ஏற்றம் பெறச் செய்யப்பட்டு உள்ளது. முறையே r1,r2 ஆரைகளையுடைய இரு கருதுகோள் முறையான கோண மூடிய மேற்பரப்புகள் S1, S2 ஆகியவை வரையப்பட்டிருப்பின்
