Author : Admin
2 kg திணிவினையும் 3C ஏற்றத்தினையும் கொண்டுள்ள ஒரு துணிக்கை வெளியிலுள்ள ஒரு புள்ளியில் வைக்கப்பட்டபோது அதன்மேல் 6N எனும் விசை தாக்குகின்றது.இதிலிருந்து நாம் தீர்மானிக்கக் கூடியது யாதெனில்
அப்புள்ளியிலுள்ள மின்புலம் 2NC-1 ஆகும்.
ஈர்ப்புப்புலம் 3 Nkg-1 ஆகும்.
மின்புலம் 1NC-1 ஆகவும் 3/2 Nkg -1 ஆகவும் உள்ளது.
மின்புலம் 1NC-1 ஆகவும் ஈர்ப்புப் புலம் 1 Nkg-1<?sup> ஆகவுமுள்ளது.
தீர்மானமான ஒரு விடையைத் தருவதற்குத் தரவுகள் போதுமானவையன்று.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human