Author : Admin
புறக்கணிக்கத்தக்க கதியுடன் விண்வெளியில் சுயாதீனமாக மிதக்கும் விண்கலம் ஒன்று R ஆரையும் M திணிவுமுடைய கோளொன்றினது ஈர்ப்புப் புலத்தினுள் பிரவேசிக்கிறது. இக்கோள் வளிமண்டலமெதனையும் கொண்டிருக்கவில்லை. இவ்விண்கலம் கோளின் மேற்பரப்பை அடிக்கும் கதி
√(2 GM/R)
√(GM/R)
2 GM/R
4GM/R
2√(GM)/R
You must be logged in to post a comment.
Only fill in if you are not human