0.05 Kg திணிவையும் 840 J Kg-1C-1 தன்வெப்பக் கொள்ள வையும் கொண்டுள்ள வெப்பமானியொன்று வளியில் 15C வாசிப்பைக் காட்டுகின்றது. 0.300 Kg நீரில் அது அமிழ்த்தப்பட்டபோது 45°C வாசிப்பைக் காட்டுகின்றது. சூழலுக்கு வெப்பத்தின் இழப்பு புறக்கணிக்கத்தக்க தாயும் நீரின் தன்வெப்பக் கொள்ளவு 4200JKg-1C-1 ஆகவும் இருக்குமேயானால் வெப்பமானியை நீரினுள் அமிழ்த்துவதற்கு முன் நீரின் வெப்பநிலையாய் இருந்திருக்க வேண்டியது.