PHY04-06

Author : Admin

Topic updated on 02/24/2017 06:51am

50.0 m உயரத்திலிருந்து விழுகின்ற 60 kg திணிவொன்று 60 kg  நீரியுள்ள துடுப்புச் சில்லொன்றைச் சுழலச் செய்வதன் மூலம் அந்நீரைக் கலக்குகின்றது. சூழலுக்கு வெப்பம் எதுவும் இழக்கப்படவில்லை. நீரின் வெப்பநிலை 0.1°C இனால் உயர்கிறது. அதே திணிவானது இப்பொழுது 60.0m உயரத்திலிருந்து விழுமேயானால் நீரின் வெப்பநிலை உயர்வு என்ன?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply