PHY04-05

Author : Admin

Topic updated on 02/24/2017 06:50am

இரண்டு சர்வசமனான பரிமாணங்களையுடைய A , B எனும் மெல்லிய தட்டுக்கள் இரண்டு ஒன்றாக அழுத்தப்படுவதனால் ஒரு தடித்த தட்டு ஏற்படுகின்றது. தட்டு A யினது வெப்பக் கடத்தாறு தட்டு B யினதிலும் பார்க்க இரு மடங்கானதாகும் தட்டு A யின் திறந்த முகமானது 100°C க்கு வெப்பப்படுத்தப்பட்டபோது உறுதி நிலையில் தட்டு B யினது திறந்த முகத்தின் வெப்பநிலை 40°C ஆகவிருக்கக் காணப்பட்டது. A க்கும் B க்கும் பொதுவானதாயிருக்கும் முகத்தின் வெப்ப நிலை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply