Author : Admin
30°C தொடக்கம் வெப்பநிலையிலும் 85% சாரீரப் பதனிலும் உள்ள மூடிய அறையொன்று மாறாவீதத்தில் குளிர்வடைகிறது. அறையிலுள்ள வளியின் சாரீரப் பதனிலும் தனி ஈரப்பதனிலும் ஏற்படும் மாற்றங்களைப் பின்வரும் எச்சோடிக் கூற்றுக்கள் திறமாக விபரிக்கின்றன?
சாரீரப்பதன் – முதலில் அதிகரித்துப் பின்னர் மாறாமலிருக்கும்
தனி ஈரப்பதன் – முதலில் குறைவடைந்து பின்னர் மாறாமலிருக்கும்
சாரீரப்பதன் – முதலில் குறைவடைந்து பின்னர் மாறாதிருக்கும்
தனி ஈரப்பதன் – தொடர்ச்சியாக குறைவடையும
சாரீரப்பதன் – முதலில் அதிகரித்து பின்னர் மாறாதிருக்கும்
தனி ஈரப்பதன் – முதலில் மாறாதிருந்து பின்னர் தொடர்ச்சியாக குறைவடையும்
தனி ஈரப்பதன் – தொடர்ச்சியாக குறைவடையும்
சாரீரப்பதன் – தொடர்ச்சியாக அதிகரிக்கும்
தனி ஈரப்பதன் – முதலில் அதிகரித்து பின்னர் குறைவடையும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human