PHY03-09

Author : Admin

Topic updated on 02/24/2017 06:46am

பொருளின் அதே பருமனான ஒரு உண்மை விம்பத்தை முதலில் ஏற்படுத்துமாறு பொருளைப் போல் இருமடங்கு பெரிய ஒரு மாயவிம்பத்தை பின்னர் ஏற்படுத்துமாறும் குழிவாடியொன்றின் அச்சுக்கு செங்குத்தாக ஒரு சிறு பொருள் வைக்கப்படுகின்றது. ஆடியின் வளைவினாரை R ஆகுமேயானால் இரு விம்பங்களுக்கும் இடைப்பட்ட தூரம்?

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply