Author : Admin
இயல்பான செப்பஞ் செய்கையின்போது கூட்டு நுணுக்குக் காட்டியொன்றிலே
பொருளானது கண்ணிலிருந்து 25 ச.மீ. தூரத்திலே வைக்கப்படுகிறது.
பொருளானது பொருள் வில்லையின் குவியத்திலே வைக்கப்படுகிறது
பொருள் வில்லையானது ஒரு ஒருக்குவில்லையாகவும் பார்வைத் துண்டானது ஒரு விரிவில்லையாகவுமுள்ளது.
கண்ணில் இருந்து விம்பம் பொருள் ஆகிய இரண்டும் 25 ச.மீ தூரத்தில் இருக்கும்போது எதிரமைக்கப்படும் கோணங்களின் விகிதமே கோணப் பெரிதாக்கம் ஆகும்.
பொருள் வில்லையினதும் பார்வைத் துண்டினதும் குவிய நீளங்களின் விகிதமே கோணப் பெரிதாக்கம் ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human