Author : Admin
சூரிய கிரகணம் பற்றிய பின்வரும் கூற்றுக்களை கருதுக
(A) ஒரு சூரிய கிரகணம் ஒரு பூரண தினத்தன்று ஏற்படலாம்.
(B) பூமியின் நிழல் சந்திரனின் பகுதியை மறைக்கும் போது ஏற்படலாம்
(C)அமாவாசை தினத்தன்று ஏற்படலாம்.
இக்கூற்றுக்களில்
A மாத்திரம் உண்மையானது.
B மாத்திரம் உண்மையானது.
C மாத்திரம் உண்மையானது.
A,B மாத்திரம் உண்மையானவை.
A,C மாத்திரம் உண்மையானவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human