கிடையான ஒப்பத் தளமொன்றின் மீது மாறாக் கதியுடன் அசையும் பந்தொன்று, ஒப்பமான சாய் தளமொன்றின் வழியே மேல்நோக்கிப் படத்திலுள்ள புள்ளி B வரைஅசைந்து, அதே பாதை வழியே திரும்பி வருகிறது.இப்பந்தினது வேகத்தின் கிடைக்கூறு (v) இனது நேரம் (t) உடனான மாறலைத் திறம்பட வகை குறிப்பது.