Phy02-98

Author : Admin

Topic updated on 03/15/2017 06:42am

பொருளொன்று கரடான மேசை யொன்றின் மீது வைக்கப்பட்டு மாறாவிசையொன்றினால் t0ஆயிடை நேரத் துக்கு இழுக்கப்பட்டு பின்னர் இவ் விசைஅகற்றப்பட்டு ஓய்வுக்கு வர விடப்படுகிறது.இப்பொருளினது வேகம் (v) இனது நேரம் (t) உடனான மாறல் படத்தில்காட்டப்பட்டுள்ளது. பின்வரும்வளைவுகளில் எது பொருளின் மீது தாக்கும் விளையுள்விசை (F) இனது நேரம் (t) உடனான மாறலைத் திறம்படவகை குறிக்கின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply