![]()
இலட்சிய வாயு ஒன்றின் மூலக் கூறுகள் உருளை வடிவான பாத்திரம் ஒன்றின் அச்சுக்குச் சமாந்தரமாக v வேகத்துடன் அசைகின்றன. வாயு மூலக்கூறு ஒன்றின் திணிவு m எனவும் உருளையில் உள்ள வாயுவின் ஓரலகுக் கனவளவில் n மூலக்கூறுகள் இருக்கின்றன. எனவும் தரப்பட்டிருப்பின், இவ்வுருளையின் தட்டையான பரப்பு F இன் மீது உஞற்றப்படும் அமுக்கம்.