Author : Admin
முறையே M,nதிணிவுள்ள A,B என்னும் இரு குற்றிகள் உருவிற்காட்டப்பட்டுள்ள வாறு ஒப்பமான கிடை மேசைஒன்றின் மீது ஒன்றை யொன்று தொடுமாறு வைக்கப்பட்டுள்ளன. ஒரு கிடை விசை F ஆனது A மீது பிரயோகிக்கப்படுகின்றது. B மீது தாக்கும் விசையின் பருமன்?
F
mF—M+m
mF/M
MF/m
You must be logged in to post a comment.
Only fill in if you are not human