Author : Admin
முறையே F1,F2 என்ற இரண்டு மாறா விசைகளின் தாக்கத்தின் கீழ் ஓய்விலிருந்து ஆரம்பிக்கும் இரு திணிவுகளான m1,m2ஆகியவை ஒரே தூரத்தைக் கடந்த பின்னர் ஒரே உந்தங்களைப் பெறுகின்றன. F1/F2 என்ற விகிதத்தைத் தருவது,
m12/m22
m2/m1
m22/m12
√m1/m2
1
You must be logged in to post a comment.
Only fill in if you are not human