
ஒப்பமான கிடை மேசை ஒன்றின் மேல் ஓய்விலுள்ள 950g திணிவுடைய மரக் குற்றி யொன்றினுளுள்ள குடைபாதை யொன்றுக் கூடாக 10ms-1 என்ற வேகத்துடன் 50g திணிவுடைய துணிக்கையொன்று கிடையாக எறியப்படுகிறது. இக் குடைபாதையின் நிலைக்குத்துப் பகுதியிற் AB கூடாகச் சென்ற பின்னர் இத்துணிக்கை குற்றியிலுள்ள புள்ளி Bயுடன் மோதி ஓய்வுக்கு வருகிறது. இத்துணிக்கைக்கும் குற்றிக்குமிடையில் உராய்வில்லை யெனின் இக்குற்றியின் வேகம்,(ms-1 இல்)