செவ்வக மரக் குற்றியொன்று, அதனது கனவளவின் மூன்றில் இரண்டு பகுதி அமிழ்ந்திருக்கும் வகையில் நீரில் மிதக்கிறது. வேறு ஒரு திரவத்தினுள் வைக்கப்படும்போது, இம்மரக்குற்றி, அதனது கனவளவின் அரைவாசி அமிழ்ந்திருக்கும் வகையில் மிதக்கிறது.இத்திரவத்தின் சார்அடர்த்தி,