Author : Admin
Pஅடர்த்தியுடைய திரவமொன்றைக் கொண்டுள்ள வாளி யொன்று ஓய்விலிருந்து ஈர்ப்பின் கீழ் சுயாதீனமாகவிழவிடப்படுகின்றது.வளிமண்டல அமுக்கம் A ஆகும். வளி யினாலான உராய்வு புறக்கணிக்கக் கூடியதாயின், திரவ மேற்பரப்பின் கீழ் ஆழம் h இலுள்ள புள்ளி ஒன்றிலுள்ள அமுக்கம்,
பூச்சியம்.
A
hρg
A +hρg
A-hρg
You must be logged in to post a comment.
Only fill in if you are not human