Phy02-47

Author : Admin

Topic updated on 03/12/2017 02:18pm

t = 0 நேரத்தில் H உயரமுடைய செங்குத்தான பாறை யொன்றிலிருந்து கல்லொன்று போடப்படுகிறது. அதே
கணத்தில் இப்பாறையின் அடிப்பகுதியிலிருந்து இன்னுமொரு கல் V வேகத்துடன் நேராக மேலே வீசப்படு கிறது. இக்கல் போதியளவு பலமாக வீசப்படுமாயின் இரு கற்களும்  ஒன்றாகச் சந்திக்கும் நேரம் t சமன்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply